Friday 27 July 2012

உறவினர்கள் யார்?

மன்னிக்கும் பண்பு என் தாய்;

பக்தி என் தந்தை;

உண்மை என் சிறிய தந்தை;

அன்பு என் தம்பி;

கருணை என் அண்ணன்;

பொறுமை என் மகன்;

அமைதி என் வேலைக்காரி;

அறிவே என் பணியாளன்;

இறைவனே என் எஜமானன்.

மொத்தத்தில் நற்குணங்களே என் உறவினர்கள்.

-குருநானக்

No comments:

Post a Comment