ஒட்டகச்சிவிங்கியின் பின்கால்கள்தான்
அதனுடைய தற்காப்பு ஆகும். ஆபத்துக் காலத்தில் அந்தக் கால்கள் மூலம் ஓர்
உதைவிட்டால் அந்த உதை ஒரு சிங்கத்தைக் கூட வெல்லும் வலிமையுடையதாகும்.
ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் கிடைக்காத சமயத்தில் புல்லின் மீதுள்ள பனித்துளி, இலைகள்
மீது படர்ந்துள்ள பனித்துளி ஆகியவற்றை உட்கொள்ளும். ஒட்டகச்சிவிங்கி தன் நீண்ட
கால்களை அகலமாக வைத்து கழுத்தை தரைக்குக் கொண்டு வந்து தண்ணீர் பருகும்.
ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு 40-50 செ.மீ. நீளம் இருக்கும். கருப்பு, நீலம்,
பர்பிள், பிங்க் ஆகிய வர்ணங்கள் ஒட்டகச்சிவிங்கியின் நாக்கில் இருக்கும்.
இனிய தமிழன்பர் பெருமக்களே, வணக்கம். "நாவலன் தீவு" வலைபூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் தகர்த்து, தமிழ்பற்றையும், தமிழர் கலாச்சாரம் & பண்பாடு உணர்வையும் அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம். தமிழ்மொழி - இனம் - கலாச்சாரம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைபூவில் இடம் பெறவுள்ளன, இந்தச் செம்மாந்தப் பணியை "நாவலன் தீவு" வலைபூமுன்னெடுத்துச் செல்லும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.
No comments:
Post a Comment