குறள் அமுதம் :
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு."
The fire-burnt wounds do find a cure
Tongue-burnt wound rests a running sore.
குறள் விளக்கம் : தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது..!!!

No comments:
Post a Comment