Tuesday, 1 January 2013

நேரம் ஒதுக்குங்கள்

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது இதயத்தின் இசை

சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் - அது சக்தியின் பிறப்பிடம்

விளையாட நேரம் ஒதுக்குங்கள் - அது இள்மையின் இரகசியம்

படிக்க நேரம் ஒதுக்குங்கள் - அது அறிவின் ஊற்று

நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் - அது மகிழ்ச்சியின் வழி

உழைக்க நேரம் ஒதுக்குங்கள் - அது வெற்றியின் விலை

No comments:

Post a Comment